MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • STAR in OTT : தியேட்டரில் சக்க போடு போட்டாச்சு.. அப்போ அடுத்து? விரைவில் OTTக்கு வரும் கவினின் STAR - எப்போது?

STAR in OTT : தியேட்டரில் சக்க போடு போட்டாச்சு.. அப்போ அடுத்து? விரைவில் OTTக்கு வரும் கவினின் STAR - எப்போது?

Kavin Star Movie : அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில், பிரபல நடிகர் கவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான ஸ்டார் திரைப்படம் விரைவில் OTTக்கு வரவுள்ளது.

1 Min read
Author : Ansgar R
Published : May 21 2024, 07:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Saravanan Meenatchi

Saravanan Meenatchi

திருச்சியில் பிறந்த பிரபல நடிகர் கவின், சின்னத்திரை நாடகங்கள் மூலம் தான் தனது கலை பயணத்தை தொடங்கினார். குறிப்பாக சரவணன் மீனாட்சி என்கின்ற நாடகம் அவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

"என் கனவு காரை வாங்கிட்டேன்".. நாக சைதன்யா வீட்டை மேலும் அழகாக்கிய Porsche 911 GT3 RS - என்ன விலை இருக்கும்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actor kavin

Actor kavin

அந்த சீரியல் ஒளிபரப்பான அதே ஆண்டு தான் அவர் திரைத்துறையிலும் கால் பதித்தார். "பீட்சா" மற்றும் "இன்று நேற்று நாளை" உள்ளிட்ட திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்கள் ஏற்ற அவர் நடித்திருந்தார்.

34
kavin

kavin

அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான "நட்புன்னா என்னன்னு தெரியுமா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கவின், "லிப்ட்", "டாடா" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக மாறினார்.

44
Star movie

Star movie

தற்பொழுது அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி வெளியான கவினின் "ஸ்டார்" திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இந்த சூழ்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

ஆடிஷனில் 100-க்கு 2 மதிப்பெண்கள் பெற்ற உச்சநடிகர்.. பின்னர் 25 ஹிட் படங்களை கொடுத்தவர்..

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved