MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கொஞ்சும் சிரிப்பில் அசத்தும் நெப்போலியனின் மருமகள் - வைரல் பிக்ஸ் இதோ!

கொஞ்சும் சிரிப்பில் அசத்தும் நெப்போலியனின் மருமகள் - வைரல் பிக்ஸ் இதோ!

Actor Napoleon : பிரபல நடிகர் நெப்போலியன் விரைவில் தனது மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் நடத்தவுள்ளார். அண்மையில் அவர்களது நிச்சயம் நடந்து முடிந்தது.

1 Min read
Author : Ansgar R
Published : Jul 29 2024, 07:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Napolean

Napolean

திருச்சியில் பிறந்து சினிமா நடிகராக உருவெடுத்து, இன்று அமெரிக்காவில் பெரும் பணக்காரராக, பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரராக விளங்கி வரும் ஒருவர் தான் நடிகர் மற்றும் அரசியல் தலைவர் நெப்போலியன், அவருக்கு வயது 60.

ரஜினி முதல் ஆர்யா வரை - பெரிய Age Gapல் திருமணம் செய்துகொண்ட செலிபிரிட்டிஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Napolean daughter in law

Napolean daughter in law

திரைத்துறை மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் பெரிய அளவில் பதவிகளை வகித்த நெப்போலியன், தனது மகனின் உடல்நிலை காரணமாக கடந்து சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இப்பொழுது அங்கு மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார், அவருக்கு சொந்தமாக பல நிலங்களும் அங்கு உள்ளது.

34
dhanoosh fiance

dhanoosh fiance

அவ்வப்போது திரைப்படங்களில் நடிக்க மட்டும் இந்தியா வந்து செல்லும் நெப்போலியன், அண்மையில் பிரபல அரசியல் தலைவர்கள் பலரையும் நேரில் சந்தித்து தனது மூத்த மகன் தனுஷின் திருமண அழைப்பிதழை கொடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

44
Napoleon wife

Napoleon wife

அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு, விரைவில் திருமணம் நடக்கமுள்ள நிலையில், நிச்சயதார்த்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட தனுஷின் வருங்கால மனைவியின் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

முடிவுக்கு வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரைம் டைம் சீரியல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved