MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Kanchana 4 : காஞ்சனா 4 ரெடி.. சரி ஹீரோயின் யாரு? பாலிவுட் நடிகையை களமிறக்குகிறாரா லாரன்ஸ்? நியூ அப்டேட்!

Kanchana 4 : காஞ்சனா 4 ரெடி.. சரி ஹீரோயின் யாரு? பாலிவுட் நடிகையை களமிறக்குகிறாரா லாரன்ஸ்? நியூ அப்டேட்!

Kanchana 4 Heroine : தமிழ் திரையுலகில் பேய் படங்களை வைத்தே பல பாகங்கள் கொடுத்த இயக்குனர் தான் ராகவா லாரன்ஸ். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கோலிவுட் உலகில் பேய் படங்களை ட்ரெண்டாக்கியதே இவர் தான்.

1 Min read
Ansgar R
Published : Jun 08 2024, 04:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Muni

Muni

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனது பயணத்தை தொடங்கி இன்று மிகச்சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும் அவை எல்லாவற்றையும் தாண்டி சிறந்த சமூக சேவகராகவும் திகழ்ந்து வருபவர் தான் ராகவா லாரன்ஸ். இவருடைய இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் "முனி". அந்த திரைப்படத்தில் மூத்த நடிகர் ராஜ்கிரனை வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார்.

அண்ணா சீரியல் : கடைசி நேரத்தில் தர்மகத்தா தேர்தலில் இருந்து ஜகா வாங்கும் ஷண்முகம்... காரணம் என்ன?

24
Kanchana

Kanchana

அதைத் தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு மூத்த நடிகர் சரத்குமாரை முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க வைத்த திரைப்படம் தான் "முனி 2 - காஞ்சனா" என்கின்ற பெயரில் இந்த திரைப்படம் வெளியானது.

34
Kanchana 3

Kanchana 3

அதனைத் தொடர்ந்து கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு காஞ்சனா படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த அனைத்து திரைப்படங்களுக்கும் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியது ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

44
Mrunal Thakur

Mrunal Thakur

தற்பொழுது நல்ல பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ் மீண்டும் தனது காஞ்சனா சீரிசை கையில் எடுத்துள்ளார். எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு காஞ்சனா திரைப்படத்தின் நான்காம் பாகம் வெளியாக உள்ள நிலையில், அதற்கான படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை மிருனால் தாக்கூர் அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக்கிற்கு டாடா காட்டிவிட்டு கிளம்பிய அஜித்... பாதியில் நிறுத்தப்பட்ட குட் பேட் அக்லி ஷூட்டிங் - காரணம் என்ன?

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved