DDயின் முன்னாள் கணவருடன் சாந்தனு.. Friendship Dayயில் நண்பர்களுடன் பைவ் செய்யும் சாந்தனு - வைரல் பிக்ஸ்!
Shanthanu Bhagyaraj : இந்திய அளவில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமை நண்பர்கள் தினம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
Ashok Selvan
பிரபல நடிகர் சாந்தனு பாக்யராஜ், தனது நண்பர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, வெளியிட்டு தன் அன்பை பகிர்ந்துள்ளார்.
Shanthanu Cricket Team
தமிழ் திரை உலகில் மிகப்பெரிய இயக்குனராகவும், நடிகராகவும் பயணித்து வரும் பாக்யராஜின் மகன் தான் சாந்தனு, அவருக்கு வயது 37. கடந்த 2015ம் ஆண்டு கீர்த்தி என்பவரோடு இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.
Bharath
தனது நண்பர்களோடு இணைந்து கிரிக்கெட் விளையாடுவதும், மலைப்பிரதேசங்களில் ட்ரெக்கிங் மேற்கொள்வதையும் இயல்பாகக் கொண்டவர் சாந்தனு.
Shanthanu Friends
நடிப்பு பயிற்சி பள்ளியில் நடன இயக்குனராகவும் பணியாற்றி வரும் சாந்தனு, தனது நண்பர்களோடு அதிக அளவிலான நேரத்தை செலவிடுபவர் என்பது அனைவரும் அறிந்ததே.
Keerthy
இந்நிலையில் இன்று இந்திய அளவில் நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் தனது உற்ற நண்பர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இப்போது வெளியிட்டு இருக்கிறார் சந்தனு.
ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட பல கோடி! அதிக சம்பளம் அள்ளும் ஐட்டம் சாங் அழகிகள்!