MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி - போட்டோ ஆல்பம்.!!

அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி - போட்டோ ஆல்பம்.!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) திறந்து வைத்தார்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 14 2024, 10:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றது தெரிந்ததே. இதன் ஒரு பகுதியாக போச்சாசனவாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (பிபிஏஎஸ்) கோவிலை கட்டியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) கட்டப்பட்ட முதல் இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கோவில் மத்திய கிழக்கு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்து மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

37

27 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் 108 அடி உயர கோயில் மத்திய கிழக்கின் மிகப்பெரிய இந்துக் கோயிலாக இருக்கும். 2015 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மன்னர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அபு மரீகா கோயிலுக்காக 13.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார்.

47

2019 இல், மேலும் 13.5 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த கோவிலின் கட்டுமானம் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த கோவிலின் அடிக்கல்லை 2018 இல் பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயணா (BAPS) இந்த கோவிலை கட்டினார். சிலைகள் நிறுவும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை தொடங்கியது.

57

8 மாதங்களில் மூன்றாவது முறையாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற மோடி, கோவிலை திறப்பதற்காக அபு ம்ரீகாவுக்குச் செல்வதற்கு முன், உலக அரசு உச்சி மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தினார். மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரே ரஜோலினா மற்றும் துபாய் எமிர் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆகியோருடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

67

விழாவை துவக்கி வைத்த பிரதமர் மோடி, கோவில் வளாகத்தில் உள்ள கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு தண்ணீர் வழங்கி, சிறப்பு வழிபாடு செய்தார். இஸ்லாம் உத்தியோகபூர்வ மதமாக இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுமார் 3.6 மில்லியன் இந்தியத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.

77

கோயிலின் உச்சியில் ஏழு சிகரங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஏழு சிகரங்களில் ஒவ்வொன்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு எமிரேட்டைக் குறிக்கிறது.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
துபாய்
ஐக்கிய அரபு அமீரகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved