மீண்டும் கவர்ச்சி கடையை திறந்த யாஷிகா ஆனந்த்... ஒட்டுமொத்த கவர்ச்சியை காட்டி இளசுகளை ஏங்க வைத்த போட்டோஸ்!
First Published Jan 8, 2021, 3:28 PM IST
கவர்ச்சி உடையில் தனது ஒட்டு மொத்த அழகையும் காட்டும் படியாக அதிரடி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" ஆரம்பமாகிய நடிகை யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி அட்ராசிட்டி இந்த வருடமும் அமோகமாக துவங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?