மெல்லிய சேலையில்... மெல்ல மெல்ல கவர்ச்சி காட்ட துவங்கும் பாண்டியன் ஸ்டார் முல்லை..! நீங்களே பாருங்கள்..!
மெல்லிய சேலையில்... மெல்ல மெல்ல கவர்ச்சி காட்ட துவங்கும் பாண்டியன் ஸ்டார் முல்லை..! நீங்களே பாருங்கள்..!
சீரியல் நடிகையும், தொகுப்பாளருமான சித்ரா, சமீப காலமாக அதிக போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருவதால் இவரும் சின்னத்திரையில் இருந்து, வெள்ளித்திரைக்கு தாவ அடிபோடுகிறாரோ என தொடந்து ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இது நாள் வரை, இடுப்பு கூட தெரியாமல் புகைப்படங்கள் வெளியிட்டு வந்த இவர், தற்போது மெல்லிய சேலையில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.
இதனால் பட வாய்ப்பாடு சேர்த்து அம்மணி கவர்ச்சிக்கும் அடி போடுகிறாரோ என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
ஸ்லீவ் லெஸ் பிளவுஸ் பூட்டு... பிங்க் நிற புடவையில் மிதமான கவர்ச்சி காட்டி அழகு தேவதையாக தான் தெரிகிறார் சித்ரா
ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட எப்போது காதில் ப்ளு டூத் வைத்து கலக்கி வருகிறார்.
போட்டோ ஷூட்டில் அதிக மேக் அப் போட்டு இவர் காணப்பட்டாலும், சீரியலில் எளிமையான அழகில் பார்க்கவே தனி கலையாக தெரிகிறார்.
இயற்க்கை கொஞ்சும் அழகில் இவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம்
ஷூட்டிங் ஸ்பாட்டில் செம்ம சேப்