இது உடலா? உடையா?... ஸ்கின் கலர் பிகினியில் ரசிகர்களை குழம்ப வைக்கும் வேதிகாவின் கவர்ச்சி அதிரடி...!
First Published Dec 1, 2020, 4:45 PM IST
தற்போதைக்கு டாப் லிஸ்டில் இருப்பது நடிகை வேதிகா தான். கையில் கிளாஸுடன் நீச்சல் குளத்திற்குள் நின்ற படி அம்மணி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

லாக்டவுன் முடிந்தாலும் முடிந்தது 7 மாதம் வீட்டில் முடங்கி இருந்ததை மொத்தமாக என்ஜாய் செய்வதற்காக நடிகைகள் பலரும் மாலத்தீவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

முதலில் புதுமண தம்பதியான காஜல் அகர்வால் - கெளதம் கிட்சிலு ஜோடி தான் தேனிலவு கொண்டாட்டத்திற்காக மாலத்தீவில் கால் வைத்தனர். அதன் பின்னர் காதலருடன் டாப்ஸி, காதல் கணவருடனும் சமந்தா, குடும்பத்துடன் குதூகலிக்க ரகுல் ப்ரீத் சிங் என பலரும் படையெடுத்து விட்டனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?