உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... கவர்ச்சி அட்ராசிட்டி செய்யும் 'வலிமை' நாயகி ஹுமா குரோஷி..!
காலா படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக அறிமுகமான ஹுமா குரேஷி தற்போது, தல அஜித்துக்கு ஜோடியாக 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இவரது லேட்டஸ்ட் ஓவர் ஹாட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் ஹுமா குரோஷி
காதில் ஸ்டார் கம்மல் மின்னுதே
லைட்டாக ஹிப் காட்டி கிக் ஏற்றும் பேரழகி
செய்துவைத்த சிலை போல் நின்று சிக்குன்னு போஸ் கொடுக்கும் ஹுமா குரோஷி
இடுப்பில் கைவைத்து இளசுகளை ஏங்க வைக்கும் ஹாட் போஸ்
கவர்ச்சியில் பிச்சு உதறும் ஹுமா குரோஷி
கொஞ்சம் ஓவராக தான் போறாங்களோ
இளம் நெஞ்சங்களை அலைபாயவிடும் படு ஹாட் போஸ்
பளபளக்கும் உடையில் பளீச் போஸ்
தங்கத்தாரகையாய் டைட் ட்ரெஸ்ஸில் மின்னும் வலிமை நாயகி
குட்டை உடையில் குதூகல போஸ்
ஷாட் டிரஸ் போட்டு கியூட் போஸ் கொடுக்கும் அழகி
வாவ்... கோலிவுட் ஹீரோயின்களுக்கு செம்ம டஃப்