ஆரஞ்சு நிற சல்வாரில் இளசுகளை கிறங்கடிக்கும் "சாம்பியன்" நடிகை மிருணாளினி... கொழு, கொழு லுக்கில் செம்ம க்யூட்...!

First Published 2, Jan 2020, 3:41 PM IST

டப்மாஷ் மூலம் பிரபலமான மிருணாளினி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் சாம்பியன் படத்தில் க்யூட் முஸ்லிம் பெண்ணாக வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். டிக்டாக், டப்மாஷ் போன்ற சோசியல் மீடியாவில் பிரபலமான மிருணாளினிக்கு என பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 

 

ஆரஞ்சு நிற சல்வாரில் அசரடிக்கும்  மிருணாளினியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வெட்க புன்னகை

வெட்க புன்னகை

குறும்பு பார்வை

குறும்பு பார்வை

ஆரஞ்சு நிற சல்வாரில் ஆளை மயக்கும் மிருணாளினி

ஆரஞ்சு நிற சல்வாரில் ஆளை மயக்கும் மிருணாளினி

என்ன கெத்து போஸ்

என்ன கெத்து போஸ்

வட்டமிடும் ராட்டினம்

வட்டமிடும் ராட்டினம்

அழகே... பேரழகே....

அழகே... பேரழகே....

க்யூட் ஸ்மைல்

க்யூட் ஸ்மைல்

சிம்பிள் லுக்கிலும் செம்ம அழகு

சிம்பிள் லுக்கிலும் செம்ம அழகு

Mirunalini

Mirunalini

காற்றில் பறக்கும் சல்வார்

காற்றில் பறக்கும் சல்வார்

பேரழகி மிருணாளினி

பேரழகி மிருணாளினி

loader