திருடிய லுங்கியை கட்டி கொண்டு... தண்ணீர் நின்று மோசமாக கவர்ச்சி காட்டிய ஸ்ருதிஹாசன்..!

First Published Dec 4, 2020, 2:12 PM IST

நடிகை ஸ்ருதிஹாசன் உச்ச கவர்ச்சியில் தண்ணீரில் நின்று எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் தலைகாட்டியிருந்தாலும் நாயகியாக முதன்முதலில் அறிமுகமானது  ‘லக்’[2009] என்ற இந்திப்படத்தில் தான்.

அடுத்து ‘ஓ மை ஃப்ரண்ட், ‘அனகனக ஓ தீருடு’ஆகிய இரு தெலுங்குப் படங்களில் நடித்து 4 வது படமாகவே தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ்,சூர்யா கூட்டணியின் ‘7ம் அறிவு’படத்தின் மூலம் வந்தார்.

10 ஆண்டுகளில் 5 மொழிகளில் 26 படங்களில் நடித்திருக்கும் ஸ்ருதி இரண்டு படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். சன் தொலைக்காட்சியில் டாக் ஷோ ஒன்றை நடத்திய அவர் அமெரிக்க வெப் தொடர் தொடர் ஒன்றிலும் நடித்தார்.

இடையில் சில காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து வந்த ஸ்ருதி தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’படத்தில் நடித்துவருகிறார்.

கொரோனா பிரச்சனை காரணமாக சுமார் 7 மாதம் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு புகைப்படத்தை போட்டு ரியான் ஸ்டீபன் என்ற தயாரிப்பாளரை டாக் செய்து மன்னித்துவிடுங்கள், நான் உங்களின் லுங்கியை திருடிவிட்டேன் என பதிவு செய்துள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ...

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?