Shivani hot with saree : சேலையில் சிலிர்க்க வைக்கும் ஷிவானி.. ஆனால் சேலை கழண்டு விழுந்துறும் போலிருக்கே..
Shivani hot with saree : பிக்பாஸ் ஷிவானி சேலையில் புது வித கவர்ச்சி பரப்பி வெளியிட்டுள்ள புதைப்படங்கள் சும்மா ஆளா அள்ளுதே...
shivani latest
சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானி, இதையடுத்து இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
shivani latest
இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஷிவானி மேலும் இப்படம் மூலம் அவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.
shivani latest
இதுதவிர வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம், அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகை ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஷிவானி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.
shivani latest
இதேபோல் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீட்ல விசேஷங்க’ என்கிற படத்தில் ஷிவானி ஹீரோயினாக நடித்துள்ளார். இது பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான 'பாதாய் ஹோ' என்கிற காமெடி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
shivani latest
நடிகை ஷிவானி மேலும் ஒரு தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். பம்பர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை செல்வகுமார் இயக்குகிறார்.
shivani latest
கேரளா லாட்டரியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஜீவி பட நாயகன் வெற்றி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளார்.
shivani latest
மாடர்ன், டிரெடிஷனல் என எந்தவித உடையிலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம்.
shivani latest
பிக்பாஸ் ஷிவானி சேலையில் புது வித கவர்ச்சி பரப்பி வெளியிட்டுள்ள புதைப்படங்கள் சும்மா ஆளா அள்ளுதே... ஆனால் சேலை கழண்டு விழுந்துறும் போலிருக்கே.. ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்..