ஒருபக்க சேலையை சரியவிட்டு..கண்களை கவரும் சர்பேட்டா பரம்பரை நடிகை
2.0 , ஜகமே தந்திரத்தில், சர்ப்பட்ட பரம்பரை உள்ளிட்ட படங்களில் துணை வேடத்தில் நடித்துள்ள சஞ்சனா நடராஜனின் சமீபத்திய கவர்ச்சி தோற்றம்
Sanjana natraj
சர்பேட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்தவர் சஞ்சனா நடராஜன். சென்னையை பிறப்பிடமாக கொண்ட சஞ்சனா இந்திய மாடல் மற்றும் நடிகையாக அறியப்படுகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, பாலிவுட் என சில படங்களிலும் தோன்றியுள்ளார். சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெற்ற சஞ்சனா பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.
Sanjana natraj
பின்னர் இவருக்கு பாலாஜி மோகனின் ஆஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் என்ற வெப் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு அவருக்கு திருப்புமுனையாக அமைந்ததென்றே சொல்லலாம்.
மேலும் செய்திகளுக்கு...ரஜினி, விஜய்-லாம் கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய சாதனையை படைத்த தனுஷ்... குவியும் வாழ்த்துக்கள்
SanchanaNatarajan
ஃபேஷன் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவருக்கு சுனில் மேனன், ஸ்ரீனி சுப்ரமணியன் மற்றும் தாலு உள்ளிட்ட நடன இயக்குநர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்காக அறிமுக கிடைக்க, 2012 இல் மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.
SanchanaNatarajan
பின்னர் தமிழ் சேனல் ஒன்றில் தமிழ் பேசும் கதைநாயகி என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் தனது அழகான தமிழ் நடை மூலம் முதல் பரிசையும் தட்டி சென்றார்.
இதையும் படியுங்கள்... நீயா நானா-வில் படிக்காத கணவனை ஏளனமாக பேசிய மனைவிக்கு ஆதரவாக குரல்கொடுத்த பிரபல கவிஞர்
SanchanaNatarajan
டிவி நிகழ்ச்சி கொடுத்த புகழ் இருக்கு பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று கொடுக்க. ஆனால் இந்த படம் இறுதி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் நேருங்கி வா முத்தமிடாதே படத்தில் தோன்றியிருந்தார்.
SanchanaNatarajan
இதைத்தொடர்ந்து சில குறும்படங்கள், யூட்யூப் சேனல்களில் அவ்வப்போது காணப்பட்ட இவர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்த இறுதி சுற்று படத்திலும் தொடர்ந்து குரு, ஷங்கரின் 2.0 , ஜகமே தந்திரத்தில், சர்ப்பட்ட பரம்பரை உள்ளிட்ட படங்களில் துணை வேடத்தில் நடித்தார்.
இதையும் படியுங்கள்... பைக் ரைடிங்கின் போது... புத்தர் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்து வழிபாடு செய்த அஜித் - வைரலாகும் வீடியோ