கொசுவலை போல் உடை அணிந்து உள்ளாடை தெரிய கில்மா போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

First Published 10, Nov 2020, 7:20 PM

கருப்பு நிற கொசுவலை போன்ற உடையில் சாக்‌ஷி அகர்வால் பைக் மீது அமர்ந்து கொடுத்த கவர்ச்சி போஸ் சமூக வலைத்தளத்தையே தெறிக்கவிட்டு வருகிறது.

காலா, விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் சாக்‌ஷி அகர்வாலுக்கு கை கொடுத்தது என்னவோ பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான். அதன் மூலமாக தான் அம்மணி தமிழக மக்களுக்கு பரிட்சையமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்‌ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அழகிய பார்மி பொம்மை போல் இருக்கு சாக்‌ஷியின் கைவசம், ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி. ஓவர் கவர்ச்சியில் பைக் மீது அமர்ந்து அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கண்ணே கூசும் படி, உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து அட்ராசிட்டி செய்துள்ளார்.

அதுவும் சாக்‌ஷி அகர்வால் குட்டை டவுசர் போட்டு குதூகலமான காட்டியுள்ள கவர்ச்சி போட்டோவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். என்றாலும் நெட்டிசன்கள் சிலர் வழக்கம் போல் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

loader