Saipallavi new look : கூந்தல் சாயலில் அழகை மறைத்த சாய் பல்லவி..ரசிகர்களை கவர்ந்த இளச்சிவப்பு கன்னி..
Saipallavi new look : கவர்ச்சி புகைப்படங்களை அள்ளித்தெளிக்கும் நாயகிகள் இடையே தனது அழகான டீசண்ட் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சாய் பல்லவி...
Saipallavi new look
2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.
Saipallavi new look
ஒரே ஒரு படத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது எல்லாம் அனைவருக்கும் சாத்தியமாகாது. ஆனால் சாய் பல்லவி தெலுங்கு, தமிழ், மலையாளம் என 3 மாநில ரசிகர்களின் மனதையும் ஒரே படத்தில் கொக்கிப் போட்டு கவர்ந்திழுத்தார்.
Saipallavi new look
தமிழில் சாய் பல்லவி மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அதன் பின்னர் சூர்யாவுடன் என்.ஜி.கே.படத்திலும் நடித்தார்.
Saipallavi new look
கண்டமேனிக்கு தன்னை தேடி வரும், அனைத்து கதைகளிலும் நடிக்காமல், தன்னைக்கு எப்படி பட்ட கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும், என்பதை தேர்வு செய்து நடித்து அசத்தி வருவது தான் சாய் பல்லவியின் பலம் என்று கூறலாம்.
Saipallavi new look
மாடர்ன் பெண்ணாக நடித்தால் தான், திரையுலகைள ஜெயிக்க முடியும் என நிலைக்கு சில நடிகைகளின் கண்ணோட்டத்தையும் மாற்றியது, சாய் பல்லவியின் ட்ரெஸ்ஸிங் சென்ஸ்.
Saipallavi new look
மேலும் இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அது வைரலாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பளீச் அழகை வெளிப்படுத்தும் விதமாக, புதிய சில புகைப்படங்களை வெளியிட அது வேற லெவலுக்கு பார்க்கப்பட்டு வருகிறது.
Saipallavi new look
நடிகை சாய் பல்லவி (Sai Pallavi), எந்த உடை அணிந்தாலும் சும்மா நச்சுனு தன்னுடைய அழகை வெளிப்படுத்தி காட்டுபவர்.
Saipallavi new look
தற்போது கவர்ச்சி புகைப்படங்களை அள்ளித்தெளிக்கும் நாயகிகள் இடையே தனது அழகான டீசண்ட் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சாய் பல்லவி...