40 வயதிலும் இப்படியா? டீப் நெக் உடையில்... லோ ஆங்கிள் போஸ் வேற.. கவர்ச்சியால் வெறியேற்றும் ஸ்ரேயா போட்டோஸ்!
நடிகை ஸ்ரேயா சரண், 40 வயதிலும்... கவர்ச்சிக்கு குறை வைக்காத வகையில், கிளாமர் உடையில் தற்போது வெளியிட்டுள்ள போட்டோஸ், நெட்டிசன்கள் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
Shriya saran Age
சில நடிகைகளுக்கு வயதே ஆகாதா? என ரசிகர்கள் யோசிப்பது உண்டு. அந்த லிஸ்டில் உள்ளவர் தான் நடிகை ஸ்ரேயா சரணும். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னரும் சிக்கென 18 வயது பெண் போல் ஜொலித்து கொண்டிருக்கிறார்.
shriya saran tough to young heroines:
உண்மையில் 40 வயதாகும் இவர், இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக, அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை பிரமிக்க வைக்கிறார்.
உள்ளாடை போடாமல்!! முதுகை முழுசாவும்... குட்டி தொப்பையை ஹெவியாகவும் காட்டிய தமன்னா! வைரல் வீடியோ!
shriya saran glamour photos:
அந்த வகையில் தற்போது கவர்ச்சிக்கு, குறைவைக்காமல்... கிளாமரில் தூள் கிளப்பும் டீப் நெக் மாடர்ன் உடையில், ஷார்ட் டிரஸ் அணிந்து வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
shriya saran top angle pose:
குறிப்பாக இந்த உடையில் ஸ்ரேயா லோ அங்கிள் போஸ் கொடுத்துள்ளார். எப்போதுமே கவர்ச்சியை வாரி இறைத்து புகைப்படம் வெளியிடுவது இவரின் வழக்கம் தான் என்றாலும், இந்த புகைப்படத்தில் எல்லை மீறி போஸ் கொடுத்துள்ளார் என நெட்டிசங்கள் கண்டபடி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
shriya saran awesome look:
திருமணம் ஆகி, குழந்தை பெற்ற பிறகும் எப்படி ஸ்ரேயா இப்படி இருக்கிறார் என.. கொஞ்சம் பொறாமையிலும் பொங்கி வருகிறார்கள்.
shriya saran movies:
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து, திரையுலகில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, பட வாய்ப்பை கைப்பற்றவே இதுபோன்ற போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.
Shriya saran next movies:
இவர் நடிப்பில் கடைசியாக தமிழ் மற்றும் ஹிந்தியில் மியூசிக் ஸ்கூல் என்கிற படம் வெளியானது. இதை தொடர்ந்து நரகாசூரன் என்கிற படம் மட்டுமே இவர் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.