ராணா திருமணத்தில் கைத்தறியில் உருவான காட்டன் சேலையில்... பேரழகில் மின்னிய சமந்தா..! லேட்டஸ்ட் போட்டோஸ்!
ராணா திருமணத்தில் கைத்தறியில் உருவான காட்டன் சேலையில்... பேரழகில் மின்னிய சமந்தா..! லேட்டஸ்ட் போட்டோஸ்!
ராணா திருமணத்தின் போது எளிமையான காட்டன் சேலையில் மின்னிய சமந்தா
சிம்பிள் சேலையில் கூட செம்ம அழகு
மிதமான மேக்அப், சேலைக்கு ஏற்ற போல் ஹெவி சோக்கர் மாறும் கிராண்ட் ஏரிங்
பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்திய சமந்தா
ராணாவின் ஒட்டு மொத்த குடும்பமே கை தறி உடைகள் அணிந்து எடுத்து கொண்ட புகைப்படம்
எவ்வளவு எளிமையாக இருந்தாலும் சமந்தா தனி அழகு தான்
மனைவி மேல் தூசி பட கூட விடாமல் பார்த்து கொள்ளும் கணவர்
திருமண மாப்பிள்ளை ராணாவோடு ஜாலி டாக்
இது மிஹீகா மெஹந்தி நிகழ்ச்சியில் சமந்தா எடுத்து கொண்ட புகைப்படம்
பேரழகில் மின்னுரங்களே...