ரம்யா பாண்டியனின் அடுத்த சரவெடி! பொது நிகழ்ச்சியில் வயிறு தெரியும் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் வந்து அதகளம் - வைரலாகும் போட்டோஸ்!

First Published 10, Dec 2019, 12:25 PM

'ஜோக்கர்' படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை ரம்யா பாண்டியன், கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் இடுப்பு மடிப்பு தெரியும் படி, மிகவும் கிளாமராக வெளியிட்ட புகைப்படங்கள் கோலிவுட் திரையுலகையே இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

 

தற்போது,  திரைப்படம்,  சின்னத்திரை நிகழ்ச்சி என பிஸியாக இருக்கும் ரம்யா பாண்டியன், கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அங்கு இவர் அணிந்து வந்த புடவை தான் செம்ம ஹை- லைட் .

 

ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் வயிறு முழுவதும் தெரியும்படி இவர் வந்திருந்தது பார்ப்பவர்களை செம்ம ஷாக் ஆகிக்கியது.

 

இதுகுறித்தும் புகைப்பட தொகுப்பு இதோ... 

திரும்பி நின்றபடி போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்

திரும்பி நின்றபடி போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்

ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஹாட் ரம்யா

ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஹாட் ரம்யா

ஆனந்த புன்னகையோடு ரிப்பன் கட்டிங்

ஆனந்த புன்னகையோடு ரிப்பன் கட்டிங்

பொன்னாடை போத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

பொன்னாடை போத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

ரசிகையுடன் கியூட் செல்பி

ரசிகையுடன் கியூட் செல்பி

சிலிர்க்க வைக்கும் கலக்கல் போஸ்

சிலிர்க்க வைக்கும் கலக்கல் போஸ்

loader