கன்னா பின்னான்னு கவர்ச்சி காட்டும் ரகுல் ப்ரீத் சிங்! ஷாக் ஆன ரசிகர்கள்!

First Published 27, Sep 2019, 5:21 PM

நடிகை ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க துவங்கியதில் இருந்து, இதுவரை இல்லாத அளவிற்கு ஓவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து, ரசிகர்களே ஷாக் ஆகி விட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்...

 

தற்போது இந்தியில் 'மார்ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். அதே போல் தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், இந்தியன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரகுல் ப்ரீத் சிங் ஹாட் போட்டோஸ் இதோ...

கலர் ஃபுல் உடையில் கவர்ச்சி

கலர் ஃபுல் உடையில் கவர்ச்சி

சிவப்பு நிற உடையில் சேரில் அமர்ந்து போஸ்

சிவப்பு நிற உடையில் சேரில் அமர்ந்து போஸ்

நின்றபடி போஸ் கொடுத்து மனதை கவரும் ரகுல்

நின்றபடி போஸ் கொடுத்து மனதை கவரும் ரகுல்

ரசிகர்கள் மனதை கவர கவர்ச்சி வலை போடும் நடிகை

ரசிகர்கள் மனதை கவர கவர்ச்சி வலை போடும் நடிகை

ஆயிரம் கதை பேசும் உன் கண்கள்

ஆயிரம் கதை பேசும் உன் கண்கள்

ஆஹா... அசத்தல் போஸ்

ஆஹா... அசத்தல் போஸ்

சிலை போல் நிற்கும் ரகுல் ப்ரீத் சிங்

சிலை போல் நிற்கும் ரகுல் ப்ரீத் சிங்

loader