எல்லை மீறும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்ணதி... படுஓபனாக கொடுத்த கவர்ச்சி போஸால் ரசிகர்கள் அதிர்ச்சி...!
எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி சமீபத்தில் நடத்தியுள்ள கவர்ச்சி போஸ் காண்போரை கண்கூச வைக்கிறது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சில விமர்சனங்களையும், நல்ல வரவேற்பையும் பெற்ற நிகழ்ச்சி‘எங்க வீட்டு மாப்பிள்ளை’.
இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யாவிற்கு பெண் தேடும் படலம் நடைபெற்றது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அதில் ஒருவரைத்தான் ஆர்யா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.
அந்த போட்டியில் பங்கேற்ற அபர்ணதி எப்படியாவது ஆர்யாவை கரைட் செய்துவிட வேண்டும் என சுற்றி, சுற்றி வந்தார். ஆனால் ஆர்யாவோ ‘ஒருத்தரை தேர்வு செய்தால் பிறர் மனம் கஷ்டப்படும்’ எனக்கூறி இறுதி போட்டியாளராக தேர்வு செய்த மூவரையுமே கழட்டிவிட்டார்.
ஆர்யா கிடைக்காவிட்டால் என்ன அனைவரது கவனம் ஈர்த்த அபர்ணதிக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ள ஜெயில் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களுக்கு அடி போட்டு வரும் அபர்ணாதி, விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தாறுமாறு கவர்ச்சி ரூட்டில் பயணிக்க ஆரம்பித்துள்ள அபர்ணதி ஆரஞ்சு கலர் உடையில் அம்சமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அதில் முன்னழகு தெரிய படு ஓபனாக போஸ் கொடுத்துள்ள அபர்ணதியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கவர்ச்சியே காட்ட மாட்டேன் என அடம்பிடித்த அபர்ணதி, பட வாய்ப்பிற்காக இப்படி எல்லாம் போஸ் கொடுக்கிறாரே என புலம்புகின்றனர்.
இந்த போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.