தொழிலதிபருக்கு மூன்றாவது மனைவியாக மாறிய நடிகை நேஹா பேண்டிஸ்! கணவருடன் அதகள கவர்ச்சி போட்டோஷூட்!

First Published 10, Jan 2020, 12:19 PM IST

பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான,  டிவி நடிகை நேஹா பேண்டிஸ் திருமணம் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர் ஷர்டுல் பயாஸ் என்ற தொலதிபரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார் .

ஏற்கனவே ஷர்டுல் பயாஸ் இரண்டு முறை திருமணம் ஆகி, மனைவிகளிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேஹாவின் திருமணம் மாற்று வெட்டிங் ஹாட் போட்டோ ஷூட் கேலரி இதோ...

கணவருடன் ஒரே மாதிரி உடை அணிந்தபடி நேஹா பேண்டிஸ் போட்டோ ஷூட்

கணவருடன் ஒரே மாதிரி உடை அணிந்தபடி நேஹா பேண்டிஸ் போட்டோ ஷூட்

மாடர்ன் உடையில் கணவருடன் கை கோர்த்து வந்த தருணம்

மாடர்ன் உடையில் கணவருடன் கை கோர்த்து வந்த தருணம்

கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட்டில் ரணகளம்

கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட்டில் ரணகளம்

கணவரை பார்த்தபடி ரொமான்டிக் சிரிப்பு

கணவரை பார்த்தபடி ரொமான்டிக் சிரிப்பு

ஆனந்த சிரிப்பில் நேஹா

ஆனந்த சிரிப்பில் நேஹா

திருமண வெக்கம் முகத்தில் தாண்டமாவாடுகிறதே

திருமண வெக்கம் முகத்தில் தாண்டமாவாடுகிறதே

திருமண கோலத்தில் ஆட்டத்தில் அடித்து தூக்கிய நேஹா

திருமண கோலத்தில் ஆட்டத்தில் அடித்து தூக்கிய நேஹா

அழகு புதுமையாய் ஒரு போஸ்

அழகு புதுமையாய் ஒரு போஸ்

மாலை மாற்றி கொண்ட தருணம்

மாலை மாற்றி கொண்ட தருணம்

கண்ணால் பார்த்து காதல் கதை பேசும் ஜோடி

கண்ணால் பார்த்து காதல் கதை பேசும் ஜோடி

வகுடில் குங்குமம் வைக்கும் புகைப்படம்

வகுடில் குங்குமம் வைக்கும் புகைப்படம்

திருமண கொண்டாட்டம்

திருமண கொண்டாட்டம்

களைகட்டிய வரவேற்பு நிகழ்ச்சி

களைகட்டிய வரவேற்பு நிகழ்ச்சி

வரவேற்பு நிகழ்ச்சியில் கணவர் மற்றும் குடும்பத்துடன் நடிகை நேஹா

வரவேற்பு நிகழ்ச்சியில் கணவர் மற்றும் குடும்பத்துடன் நடிகை நேஹா

என்ன ஒரு ஆனந்தம்

என்ன ஒரு ஆனந்தம்

loader