விக்கி - நயன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... கவர்ச்சி உடையில் அசத்தலாக போஸ் கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார்...!
First Published Dec 25, 2020, 7:10 PM IST
அலங்கரிக்கப்பட்ட அறையில் நயன்தாரா அட்டகாசமான கவர்ச்சி உடையில் கொடுத்திருக்கும் ரொமாண்டிக் போஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடமாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நயன்தாரா நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகர், நடிகைகள் சென்னை திரும்பினர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?