கவர்ச்சி உடையில்... முதுகு முழுவதையும் காட்டி நயன்தாரா குத்தி கொண்ட பெரிய டாட்டூ..! வைரலாகும் புகைப்படம்..!

First Published Nov 29, 2020, 1:40 PM IST

நடிகை நயன்தாரா, தன்னுடைய முதுகில் குத்திக்கொண்டு டாட்டூ குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா என்ன செய்தாலும் அதனை ரசிகர்கள் ரசிக்க துவங்கி விட்டனர். இதனாலேயே இவரது கால்ஷீட்டுக்காக பல முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலங்களில் கூட, தனி விமானம் மூலம் கொச்சின் சென்று ஓணம் பண்டிகையை கொண்டாடினார் நயன்தாரா.

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வரும், நயன் சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த, மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடி தளத்தில் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் நயன்தாரா டாட்டூ குத்தி கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த டாட்டூ திரைப்படத்திற்காக தற்காலிகமாக போட பட்டது போல் தெரிகிறது.

கருப்பு நிற கவர்ச்சி உடையில் முதுகு முழுவதையும் காட்டி நயன்தாரா எடுத்து கொண்ட இந்த புகைப்படத்தில் தற்போது ஸ்லிம் பிட்டாக இருப்பது போல் இல்லாமல் கொஞ்சம் கொழு கொழுவென உள்ளார். அதனை நீங்களே பாருங்கள்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?