அட..சிக்குன்னு இருந்த அட்டகத்தி நாயகியா இது?.. உடல் எடை ஏறி தோற்றமே மாறிப்போன Nandita Swetha..
அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமான நடிகை நந்திதா ஸ்வேதா...தற்போது உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்..
Nandita swetha
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
Nandita swetha
அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, "இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் சூப்பர் ஹிட்டானது. அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.
Nandita swetha
பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார்.
Nandita swetha
இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். அதன் பின்னர் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை காட்டும் விதமா ஐபிசி 376 படத்தில் காக்கிச் சட்டை அணிந்து கெத்தான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
Nandita swetha
என்ன தான் திறமை இருந்தாலும் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்ததால் நந்திதாவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதனால் ரூட்டை மாற்றிய நந்திதா விதவிதமான ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
Nandita swetha
ஹோம்லி லுக்கில் வலம் வந்த நந்திதா இப்போது பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி வருகிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் தாறுமாறாக காமெண்ட்ஸை தட்டி விட்டு வருகிறார்கள், இந்த குமுதா இதெல்லாம் என ஒரு பக்கம் பதற்றத்துடன் கேட்டால் இன்னொரு புறம், இவரை ஹாட் குயின் என புகழ்ந்து வருகிறார்கள் சில ரசிகர்கள்.
Nandita swetha
தற்போது அட்டகத்தி படத்தின் மூலம் பிரபலமான நடிகை நந்திதா ஸ்வேதா...தற்போது உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்..
Nandita swetha
உடல் எடை கூடிய நந்திதாவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்ததுடன் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்..