திருமணத்திற்கு பிறகும் விதவிதமான குட்டை உடையில் கலக்கும் 'நந்தினி' சீரியல் நடிகை நித்யா ராம்!
இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய, 'நந்தினி' சீரியலில், பாலிவுட் சீரியல் ஹீரோயின்களுக்கு நிகராக சேலையில் கவர்ச்சி காட்டி நடித்தவர் நித்யா ராம். திருமணத்திற்கு பின் சீரியலை விட்டு ஒதுங்கினாலும், அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
பளீச் அழகில் நித்யா ராம்
கொஞ்சம் குண்டா கும்முனு ஆகிட்டாங்களே
வெள்ளை நிற உடையில் வேற லெவல் போஸ்
செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நித்யா
கருப்பு நிற குட்டை உடையில் ஹாட் போஸ்
இயற்கையை ரசித்தபடி போஸ் கொடுக்கும் நித்யா
செம்ம கியூட்
விதவிதமாக போஸ் கொடுத்து வசீகரிக்கும் நித்யா
கியூட் ஏஞ்செல் போல் நிற்கும் நடிகை
சூரிய ஒளியில் பிரகாசிக்கும் முகம்
கணவருடன் இணைந்து அசத்தல் போஸ்
வாவ்... வேற லெவல்
விதவிதமாக போஸ் கொடுத்து கெத்து காட்டும் நந்தினி சீரியல் நடிகை
ஆனந்த சிரிப்புடன் சூப்பர் போஸ்
அணைத்து போசுகளும் செம்ம அழகு