லோ...நெக் உடையில் கவர்ச்சியை அள்ளித்தெளிக்கும் நாகினி நாயகி மவுனி ராய்...
தற்போது சிவப்பு வண்ண மிகவும் லோ நெக் கொண்ட உடையில் இவர் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ்கள் இளசுகளை சொக்க வைத்து வருகிறது.
Mouni Roy
பிரபல சேனலில் ஒளிபரப்பான நாகினி சீரியல் பட்டி தட்டி எல்லாம் பிரபலம். அதிலும் அந்த சீரியலில் வரும் நாயகிகள் பாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு காட்டும் கவர்ச்சியும் பிரபலம் தான். அந்த வகையில் மவுனி ராயை தெரியாதவர்களே இருக்க முடியாது.
Mouni Roy
எல்லா நாகினி பாகங்களிலும் நாயகி இவர்தான். ஹிந்தியில் உருவான நாகினி தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த தொடர் மூலம் பிரபலமான மவுனி ராய் கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார்.
மேலும் செய்திகளுக்கு...தன் குடும்பத்தோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நடிகை ஜோதிகா!
mouni roy
திரையில் கவர்ச்சிகளை கொட்டி தீர்க்கும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதோடு பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள பிரம்மாஸ்திர படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் . இந்த படம் வருகிற செப்டம்பர் 9 -ம் தேதி திரையில் ரிலீசாக உள்ளது . இதில் ரன்பீர் கபூர் அவரின் மனைவி ஆலியா பட் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...விஜய் ஏன் சைக்கிளில் வந்தார்..சஞ்சீவ் சொன்ன புதிய ரகசியம்
Mouni Roy
மவுனி ராய்க்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபரான சூரஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் கவர்ச்சி காட்டி வருகிறார் மௌனி ராய்.
மேலும் செய்திகளுக்கு...நயன் - விக்கி தயாரிப்பில் 'வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்' படத்தில் நடிக்கும் 5 நடிகைகள் யார் யார் தெர
Mouni Roy
இதற்கிடையே தனது கணவனுடன் ஹனிமூன் சென்று இருந்த இவர் அங்கு எடுத்துக் கொண்ட கவர்ச்சிகரமான ரொமான்டிக் போட்டோக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வியப்பை ஏற்படுத்து இருந்தார்.
Mouni Roy
இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.4 கோடிகளுக்கு மேல் ஃபாலோவார்ஸ் உள்ளனர். இதனால் போட்டோக்கள் பதிவிட்ட உடனே ட்ரண்டாவது வழக்கமாகிவிட்டது. முன்னதாக இவரின் டாப்லெஸ் போட்டோக்கள் பார்ப்பவர்களின் கண்களை கவரும் விதத்தில் அமைந்தது.
MouniRoy
இந்நிலையில் தற்போது சிவப்பு வண்ண மிகவும் லோ நெக் கொண்ட உடையில் இவர் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ்கள் இளசுகளை சொக்க வைத்து வருகிறது.