வேஷ்டி கட்டி... மீசை வைத்து... தெறிக்கவிடும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி! இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் மெர்சலாக்கும் புகைப்பட தொகுப்பு!

First Published 1, Oct 2019, 5:45 PM

மக்கள் மனதில் இடம் பிடிக்கவோ, பிரபலமாகவோ, திரைப்படங்கள் தான் ஒரே வழி என பலர் நினைத்து கொண்டிருக்கும் போது, முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடி போட்டு விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் அருள் அண்ணாச்சி.

 

இதுபோன்ற விளம்பரங்கள் முதலில் விமர்சிக்கப்பட்டாலும், தற்போது அதுவே அவருக்கு பலம்மாக அமைந்து விட்டது. இதை தொடந்து, திரைப்படத்திலும் ஹீரோவாகி கலக்க வருகிறார். அடுத்த மாதம் இவர் நடிக்க உள்ள படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தப்படத்தை சரவணா ஸ்டோர் விளம்பரப் படங்களை தொடர்ந்து எடுத்து வரும் இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி தான் இயக்க உள்ளனர்.

 

இந்நிலையில் தற்போது, சரவணா ஸ்டார் அண்ணாச்சி தீபாவளிக்காக நடித்துள்ள விளம்பரப்படத்தில், முதல் முறையாக மீசை வைத்து நடித்துள்ளார். மேலும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, வேஷ்டி சட்டையும் அணிந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இதோ...
 

இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி

இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி

மீசை வைத்து - வேஷ்டி சட்டையில் இருக்கும் சரவணா ஸ்டார் அண்ணாச்சி

மீசை வைத்து - வேஷ்டி சட்டையில் இருக்கும் சரவணா ஸ்டார் அண்ணாச்சி

ஆரத்தியோடு வரவேற்கும் பெண்கள்

ஆரத்தியோடு வரவேற்கும் பெண்கள்

ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம் தான்

ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம் தான்

இயக்குனருடன் சரவணா ஸ்டார் அண்ணாச்சி

இயக்குனருடன் சரவணா ஸ்டார் அண்ணாச்சி

வளையல் கொண்டாட்டம் ஆரம்பிச்சிடுச்சு

வளையல் கொண்டாட்டம் ஆரம்பிச்சிடுச்சு

அனைவருடனும் சிரித்து பேசும் அண்ணாச்சி

அனைவருடனும் சிரித்து பேசும் அண்ணாச்சி

வளையல் விளம்பரத்திற்கு தயார் படுத்தும் இயக்குனர்

வளையல் விளம்பரத்திற்கு தயார் படுத்தும் இயக்குனர்

loader