வித விதமாக ஆடை உடுத்தி... கவர்ச்சி காட்டி கிறங்கடிக்கும் லாவண்யா திரிபாதியின் ஹாட் ஸ்டில்ஸ்!

First Published 15, Oct 2019, 7:36 PM

நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக 'பிரம்மா' படத்தில் நடித்துள்ளவர் நடிகை லாவண்யா திரிபாதி. அழகு, நடிப்பு திறமை என அனைத்தும் இருந்தும், இவர் நடிப்பில் முதல் முதலாக நடித்து வெளியான படம் தோல்வி அடைந்ததால், தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் தற்போது தெலுங்கு திரையுலகில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ கிளிக்ஸ் இதோ...

பச்சை நிறமே பச்சை நிறமே...

பச்சை நிறமே பச்சை நிறமே...

அழகு கொஞ்சும் லாவண்யா

அழகு கொஞ்சும் லாவண்யா

ஷார்ட் ஸ்கர்ட்டில் செம்ம கியூட்

ஷார்ட் ஸ்கர்ட்டில் செம்ம கியூட்

சிவப்பு நிற உடையில் சொக்க வைக்கும் போஸ்

சிவப்பு நிற உடையில் சொக்க வைக்கும் போஸ்

ஆரஞ்சு பழக்கலர் உடையில் சும்மா அப்படி இருக்காங்க

ஆரஞ்சு பழக்கலர் உடையில் சும்மா அப்படி இருக்காங்க

தேவதையை சுற்றி ரோஜா பூக்களோ

தேவதையை சுற்றி ரோஜா பூக்களோ

அப்பப்பா செம்ம ஹாட்

அப்பப்பா செம்ம ஹாட்

அழகிய உடையில் மெல்ல நடைபோடும் லாவண்யா

அழகிய உடையில் மெல்ல நடைபோடும் லாவண்யா

கண்கூசும் கவர்ச்சியில் லாவண்யா

கண்கூசும் கவர்ச்சியில் லாவண்யா

loader