அளவில்லா அழகு... கட்டுக்கடங்காத கவர்ச்சி... கிறங்கடிக்கும் கியாரா அத்வானியின் கிளிக்ஸ்..!

First Published Nov 28, 2019, 12:52 PM IST

பாலிவுட் திரையுலகில், மிக வேகமாக வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவர், கியாரா அத்வானி. தோனி படத்தில், சாக்ஷியாக நடித்து அனைவரையும் கவர்ந்த இவர், அடுத்தடுத்து தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களில் நடித்து மிரட்டி வருகிறார்.

 

தற்போது இவரின் கைவசம், பாலிவுட் திரையுலகில் மட்டும் 5 படங்கள் உள்ளன. குறிப்பாக ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் இயக்கி வரும் 'லட்சுமி பாம்' படத்திலும் இவர் தான் நாயகி.

 

இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி கிளிக்ஸ் இதோ...