முன்னழகு... பின்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த ஜான்வி கபூர்..! ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆவது ராசா!

First Published Mar 4, 2021, 10:36 AM IST

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது சில்வர் நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்க்கும் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளது.