அர்ச்சனாவை தூக்கி அடிக்க வைல்ட்கார்ட் எண்ட்ரியாகும் தொகுப்பாளினி... கவர்ச்சி புயலை களம் இறக்கும் விஜய் டிவி!
First Published Dec 5, 2020, 12:44 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுக்க உள்ள பிரபல தொகுப்பாளி குறித்து வேகமாக தகவல்கள் பரவி வருகின்றன.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஏற்கனவே வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக விஜே அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் அடியெடுத்து வைத்தனர்.

அனைவரும் எதிர்பார்த்த படி அர்ச்சனா வந்த நாள் முதலே பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவரையும் ஆட்டி வைத்துக்கொண்டிருக்க, சுசித்ராவோ வந்த வேகத்திலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து கிளம்பி விட்டார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?