சத்தியமா சொல்லுங்க இது டிரஸா?... மோசமான கவர்ச்சி உடையில் படுபயங்கரமாக போஸ் கொடுத்த சாக்‌ஷி...!

First Published Jan 5, 2021, 4:48 PM IST

தற்போது என்னவே இந்த வெள்ளை நிற சருகு போன்ற உடையில் கவர்ச்சி சிறகை விரித்து பறந்திருக்கிறார் சாக்‌ஷி.... அதுவும் கோவாவில்... சொல்ல வேண்டுமா?.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.

மெழுகு சிலை போல் கும்முனு இருக்கும் சாக்‌ஷி, கம்முன்னு இருக்காமல் ஓவர் கிளாமர் போஸ்களில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

புடவையில் ஆரம்பித்து வெறும் சட்டை, பனியனை போட்டுக் கொண்டு போட்டோ ஷூட் நடத்தியது வரை சாக்‌ஷி அகர்வால் தொடாத கவர்ச்சி எல்லைகளே இல்லை என்று சொல்லலாம்.

சென்னை முழுக்க வளைச்சி, வளைச்சி போட்டோ ஷூட் நடத்தியது போதாது என தற்போது இந்த அழகு புயல் கோவாவில் மையம் கொண்டுள்ளது.

சுற்றுலாவிற்கு சென்றோமா... ஜாலியாக சுத்திப் பார்த்தோமா.. என்று இல்லாமல் அங்கு போடும் ஹேப்பி ஆட்டத்தை எல்லாம் கலர்புல் கவர்ச்சி போட்டோவாக பதிவிட்டு வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.

அதிலும் கவர்ச்சிக்கு எல்லாம் உச்சம் என்பது போல் மிகவும் மெல்லிய வெள்ளை நிற குட்டை உடையில் படுபயங்கரமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிட்டுள்ளார்.

டீப் நெக் ஓபனுடன் தொடை வரை மட்டுமே இருக்கும் இப்படியொரு ஷார்ட் உடையில் சாக்‌ஷி அதிர்ச்சி கொடுப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

இதற்கு முன்னதாக தான் மாலத்தீவில் சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் எல்லாம் கொடுத்த ஹாட் பிகினி போஸ்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவிற்கு பிகினி போட்டோ ஒன்றை நடத்தி இன்ஸ்டாவை எகிற வைத்தார்.

இதற்கு முன்னதாக தான் மாலத்தீவில் சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் எல்லாம் கொடுத்த ஹாட் பிகினி போஸ்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவிற்கு பிகினி போட்டோ ஒன்றை நடத்தி இன்ஸ்டாவை எகிற வைத்தார்.

தற்போது என்னவே இந்த வெள்ளை நிற சருகு போன்ற உடையில் கவர்ச்சி சிறகை விரித்து பறந்திருக்கிறார் சாக்‌ஷி.... அதுவும் கோவாவில்... சொல்ல வேண்டுமா?.

தற்போது என்னவே இந்த வெள்ளை நிற சருகு போன்ற உடையில் கவர்ச்சி சிறகை விரித்து பறந்திருக்கிறார் சாக்‌ஷி.... அதுவும் கோவாவில்... சொல்ல வேண்டுமா?.

சாக்‌ஷியின் இந்த உச்சகட்ட கவர்ச்சியால் அதிர்ச்சியான ரசிகர்களோ உடலை மறைக்கத்தான் ஆடை தேவை. ஆனால் நீங்கள் போட்டிருக்கும் இந்த டிரஸ் அப்படி எதுவுமே செய்யலையே. சத்தியமா சொல்லுங்க நீங்க போட்டிருக்கிறது டிரஸா? என கடுப்பாகியுள்ளனர்.

வழக்கமாக பட வாய்ப்புகளுக்காக தான் நடிகைகள் படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துகிறார்கள் என பேச்சு உண்டு. ஆனால் சாக்‌ஷி கைவசம் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து கிடப்பது குறிப்பிடத்தக்கது.

Sakshi agarwal

Sakshi agarwal

Sakshi agarwal

Sakshi agarwal

Sakshi agarwal

Sakshi agarwal

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?