நாளை வெளியாக உள்ள 'அசுரன்' படத்தின் அசரவைக்கும் புகைப்படங்கள்! தனுஷ் நீங்க வேற லெவல்!

First Published 3, Oct 2019, 7:30 PM

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்துள்ள அசுரன் படம், நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில், கொடி படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக, பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ள இந்த படத்தின், சில புகைப்படங்கள் இதோ... 

என்னப்பா இது டான்ஸ் ஸ்டெப்

என்னப்பா இது டான்ஸ் ஸ்டெப்

திருமண கோலத்தில் மஞ்சு - தனுஷ்

திருமண கோலத்தில் மஞ்சு - தனுஷ்

வீறுநடை போட்டு வரும் தனுஷ்

வீறுநடை போட்டு வரும் தனுஷ்

அடங்காத ஆக்ரோஷம்

அடங்காத ஆக்ரோஷம்

எதுவந்தாலும் எதிர்த்து நிற்கும் முகபாவம்

எதுவந்தாலும் எதிர்த்து நிற்கும் முகபாவம்

மாட்டு வண்டியில் குடும்பத்தோடு ஆனந்தமாக ஒரு பயணம்

மாட்டு வண்டியில் குடும்பத்தோடு ஆனந்தமாக ஒரு பயணம்

மஞ்சு வாரியரின் கண் பார்த்து காதல் செய்யும் தனுஷ்

மஞ்சு வாரியரின் கண் பார்த்து காதல் செய்யும் தனுஷ்

ஷூட்டிங் ஸ்பாட்டில் மஞ்சு

ஷூட்டிங் ஸ்பாட்டில் மஞ்சு

அரும்பு மீசையில் அம்புட்டு அழகு தனுஷ் நீங்க

அரும்பு மீசையில் அம்புட்டு அழகு தனுஷ் நீங்க

குட்டி பையனோடு கியூட் நடனம்

குட்டி பையனோடு கியூட் நடனம்

loader