கவர்ச்சி காட்டி மற்ற நடிகைகளை ஓரம் கட்டும் கேத்தரின் தெரசா..! கலக்கல் கிளிக்ஸ்!

First Published 4, Oct 2019, 5:54 PM

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய, 'மெட்ராஸ்' படத்தில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் நடித்த கேத்தரின் தெரசா, தற்போது கவர்ச்சி காட்டாமல் ஒரு படங்களில் கூட நடிப்பதில்லை. இதனால் தான் என்னவோ அவர் அடுக்கடுக்காக பல தமிழ் படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதே நேரத்தில் தான் நடிக்கும் கதைகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

 

தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் 'அருவம்' படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

கேத்தரின் தெரசா சமூக வலைதளத்தில் வெளியிட ஹாட் போட்டோ கேலரி இதோ... 

ஆரஞ்சு பழம் போல பளபளன்னு இருக்கும் கேத்தரின்

ஆரஞ்சு பழம் போல பளபளன்னு இருக்கும் கேத்தரின்

நீல நிற உடையில் செம்ம கியூட்

நீல நிற உடையில் செம்ம கியூட்

அழகிய உடையில் அசத்தும் நடிகை

அழகிய உடையில் அசத்தும் நடிகை

சிலென்று ஒரு சிரிப்பு

சிலென்று ஒரு சிரிப்பு

தண்ணீரில் அருகே நின்று கலக்கல் போஸ்

தண்ணீரில் அருகே நின்று கலக்கல் போஸ்

என்னம்மா... டிரஸ் இது ?

என்னம்மா... டிரஸ் இது ?

டேபிள் மீது சாய்ந்து செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் கேத்தரின்

டேபிள் மீது சாய்ந்து செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் கேத்தரின்

சிவப்பு நிற உடையில் செம்ம ஹாட்

சிவப்பு நிற உடையில் செம்ம ஹாட்

கொள்ளை கொள்ளும் அழகு

கொள்ளை கொள்ளும் அழகு

loader