அந்த இடத்தை மட்டும் ஓப்பனாக காட்டி... இளம் நெஞ்சங்களை பக் பக் ஆக்கிய பிரியா வாரியர் - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்டு சேலையில் கவர்ச்சி தேவதையாக பட விழாவுக்கு வந்திருந்த நடிகை பிரியா வாரியரின் கிளாமர் கிளிக்ஸ் வைரலாகி வருகிறது.
கேரளாவை சேர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அப்படம் பிளாப் ஆனாலும், அதில் இடம்பெற்ற ஒரு சீனில் இவர் கண்ணடிக்கும் காட்சி இணையத்தில் படு வைரல் ஆகி, ஒரே நாளில் உலகம் முழுக்க பேமஸ் ஆகிவிட்டார்.
மலையாளத்தை தொடர்ந்து நடிகை பிரியா வாரியருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் தற்போது டோலிவுட்டில் பிசியான நடிகையாக உள்ளார் பிரியா.
பிரியா வாரியர் நடிப்பில் தற்போது தெலுங்கில் புரோ என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலமான சமுத்திரக்கனி தான் இயக்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... உலகநாயகனின் ஹாலிவுட் தோஸ்து... 40 ஆண்டுகால நண்பரை அமெரிக்காவில் சந்தித்த கமல்ஹாசன்
புரோ படத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
தமிழில் தம்பி ராமையா நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கி நடித்த விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி உள்ள திரைப்படம் தான் புரோ.
புரோ திரைப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் பிசியாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் அண்மையில் நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை பிரியா வாரியர் கவர்ச்சி உடை அணிந்து வந்து கலந்துகொண்டார்.
அவர் கொசுவலை போன்று இருக்கும் வெள்ளை நிற புடவை, ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்டு படு கவர்ச்சியாக வந்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் உடன் விக்ரம் பட நடிகை காயத்ரி காதல்?