மொத்த உடலும் தெரியும் படி மெல்லிய ஆடை... ரசிகர்களை கிறங்கடிக்கும் அதிரடி கவர்ச்சி... வைரலாகும் கீரா அத்வானி ஹாட் போஸ்...!

First Published 6, Dec 2019, 4:03 PM

"அர்ஜூன் ரெட்டி" படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த தன் மூலம் வெல்ட் பேமஸ் ஆகியுள்ளார் பாலிவுட் நடிகை கீரா அத்வானி. தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக "பரத் அனே நெனு" படத்தில் நடித்துள்ளார். அப்படம் தமிழில் "பரத் எனும் நான்" என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. மேலும் ராம்சரண் உடன் "வினய விதேய ராமா" என்ற படத்தில் கீரா அத்வானி ஜோடி போட்டுள்ளார். அந்தப்படமும் தமிழில் டப்பானது என்பதால் தமிழக ரசிகர்கள் இடையே பிரபலமானவர் கீரா அத்வானி.


சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஃபிலிம்பேர் கிளாமர் அண்ட் ஸ்டைல் அவர்ட்ஸ் 2019 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கீரா அத்வானி, மஞ்சள் நிற உடையில் படுகவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 


உடல் முழுவதும் வெளியில் தெரியும் படி லேசான உடையில் கீரா அத்வானி எடுத்துள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. அந்த ஹாட் போட்டோஸ் இதோ...
 

கிறங்கடிக்கும் பார்வை

கிறங்கடிக்கும் பார்வை

வேற லெவல் போஸ்

வேற லெவல் போஸ்

ஜொலி,ஜொலிக்கும் மஞ்சள் உடையில் கீரா அத்வானி

ஜொலி,ஜொலிக்கும் மஞ்சள் உடையில் கீரா அத்வானி

உடல் முழுவதும் தெரியும் உச்சகட்ட கவர்ச்சி

உடல் முழுவதும் தெரியும் உச்சகட்ட கவர்ச்சி

ஹாட் லுக்

ஹாட் லுக்

க்யூட் ரியாக்‌ஷன்

க்யூட் ரியாக்‌ஷன்

பாக்காத... பாக்காத...

பாக்காத... பாக்காத...

ஃபிலிம் பேர் நிகழ்ச்சியில் ஒய்யார போஸ்

ஃபிலிம் பேர் நிகழ்ச்சியில் ஒய்யார போஸ்