அட்டை படத்திற்காக அதிரிபுதிரி கவர்ச்சி... சோசியல் மீடியாவை தெறிக்கவிட்ட கீரா அத்வானி... வைரலாகும் ஹாட் கிளாமர் போட்டோஸ்...!

First Published Dec 7, 2019, 5:15 PM IST

2014ம் ஆண்டு இந்தியில் வெளியான பக்லி படம் மூலம் அறிமுகமானவர் கீரா அத்வானி. அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த தன் மூலம் பிரபலமான கீரா அத்வானி. தெலுங்கில் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, ராம் சரண் ஆகியோருடன் நடித்துள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது ஆங்கில நாளிதழின் அட்டை படத்திற்காக கீரா அத்வானி கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 


கலர் உடையில் கலக்கலாக கவர்ச்சி காட்டும் கீரா அத்வானியின் புகைப்படங்கள் இதோ....