- Home
- Cinema
- 39 வயதிலும் சொக்க வைக்கும் அழகு... ரசிகர்களை சுண்டி இழுக்கும் கரீனா கபூர்... சோசியல் மீடியாவில் வைரலாகும் போட்டோஸ்...!
39 வயதிலும் சொக்க வைக்கும் அழகு... ரசிகர்களை சுண்டி இழுக்கும் கரீனா கபூர்... சோசியல் மீடியாவில் வைரலாகும் போட்டோஸ்...!
இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான கரீனா கபூர், அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களில் பங்கேற்று வருகிறார். படம், ஃபேஷன் ஷோ, விளம்பரம் என பிசியாக ரவுண்ட் அடித்தாலும், ரசிகர்களை மகிழ்விக்க தவறுவது இல்லை. சமீபத்தில் கருப்பு நிற ஒன்சைடு ஸ்லீவ் லெஸ் உடையில் கரீனா கபூர் எடுத்துள்ள ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 39 வயதிலும் ரசிகர்களை சொக்க வைக்கும் கரீனா கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...
110

கிறங்கடிக்கும் கரீனா
கிறங்கடிக்கும் கரீனா
210
கண்களால் பேசு...
கண்களால் பேசு...
310
கியூட் பியூட்டி
கியூட் பியூட்டி
410
பாலிவுட் குயின் கரீனா கபூர்
பாலிவுட் குயின் கரீனா கபூர்
510
மாஸ் வாக்...
மாஸ் வாக்...
610
சொக்கவைக்கும் அழகி
சொக்கவைக்கும் அழகி
710
கிறங்கடிக்கும் ஹாட்
கிறங்கடிக்கும் ஹாட்
810
லேசான புன்னகை
லேசான புன்னகை
910
ஸ்டைல் வாக்
ஸ்டைல் வாக்
1010
மார்டன் லுக்
மார்டன் லுக்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos