கவர்ச்சி குலுங்க குலுங்க... அந்த இடத்தில் குத்தி இருக்கும் டாட்டூ தெரிய போஸ் கொடுக்கும் ரேஷ்மா!

First Published 10, Jun 2020, 8:13 PM

பிக்பாஸ் ரேஷ்மா ரேஷ்மா மாடர்ன் உடையில்... படு கவர்ச்சியாக கொடுத்துள்ள போஸ் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் வைரலாக பார்க்கபப்ட்டு வருகிறது.

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சன் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவார் ரேஷ்மா. அதை தொடர்ந்து, 'வாணி ராணி', 'மரகத வீணை', 'உயிர்மெய்' போன்ற பல சீரியல்களில் நடித்தார். சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'மசாலா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தை அடுத்து இவர் நடித்த 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் இவரின் புஷ்பா கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம்... இதை தொடர்ந்து ரகரகமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், நெஞ்சில் போட்டுள்ள டாட்டூ தெரிய, தற்போது புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க செய்துள்ளார்.

ரசிகர்களால் குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட ரேஷ்மா... ஹீரோயின்களுக்கு நிகராக புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், விரைவில் ஏதானும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கையில் காபியுடன், கூல் கவர்ச்சியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் ரேஷ்மா.

லாக் டவுன் நேரத்தில்... இவர் குட்டை குட்டை உடையில் எக்க சக்க கவர்ச்சி காட்டி வரும் புகைப்படங்கள் பார்த்தாலே கண்ணை கட்டுகிறது.

கோடைக்கு ஏற்ற போல் இவர் கொடுக்கு வரும் கண்களுக்கு இதமான போஸ்... தற்போது ரசிகர்கள் மனதை வசீகரித்து வருகிறது.

loader