பட்டனை கழட்டிவிட்டு... சட்டையை ஏற்றிவிட்டு... படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஜூலி... கதறும் நெட்டிசன்கள்...!

First Published Dec 30, 2020, 5:05 PM IST

நாளுக்கு நாள் ஜூலியின் கவர்ச்சி அட்ராசிட்டி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது ஷர்ட் பட்டனை கழட்டி விட்டு உச்சகட்ட கவர்ச்சியில் ஜூலி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கதறி வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார்.

ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.

இதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று சீன் போட்டதையெல்லாம் மறந்து விட்டு, படவாய்ப்பை பிடித்த போட்டோ ஷூட்டில் வலை விரித்து வருகிறார் ஜூலி என்பது அனைவரும் அறிந்தது தான்.

அதிலும் சமீபகாலமாக உச்ச கட்ட கவர்ச்சியில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கதறி வருகிறார்கள்.

கடந்த ஓரிரு தினத்திற்கு முன் படுக்கை அறையில் படுத்து கொண்டு கவர்ச்சி காட்டிய ஜூலி தற்போது, ஹீரோயின்களையே மிஞ்சும் விதத்தில் போஸ் கொடுத்துள்ளார்.

சட்டை பட்டத்தை கழட்டி விட்டு படு மோசமாகமாக கவர்ச்சி காட்டி ஜூலி வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ...

பட வாய்ப்பை பிடிக்க இப்படி இவர் போடும் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் கதறி வருகிறார்கள்.

அதே நேரத்தில் ஜூலியின் ஆதரவாளர்கள் கண்ணே மணியே என இவரை கொஞ்சும் கமெண்டுகளை பார்க்க முடிகிறது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?