sherin Hot : ஜன்னல் வைத்த மாடர்ன் உடையில்... பின்னழகை மொத்தமாக காட்டி! ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஷெரின்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷெரின், தற்போது பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி வாய்ப்பு தேடி வருகிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷெரின்.
முதல் படமே ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின், அடுத்ததாக ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். இதில் விசில் படத்தில் இடம்பெறும் அழகிய அசுரா பாடலில் இவரது நடனம் வேறலெவல் ஹிட்டானது.
இதன்பின்னர் பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காததால், ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார் ஷெரின். பீமா படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
இந்த ரூட்டும் செட் ஆகாததால், சில ஆண்டுகள் பட வாய்ப்பு இன்றி தவித்து வந்த ஷெரின், உடல் எடை கூடிய நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சிக்கு செல்லும் போது பொசு பொசுனு இருந்த ஷெரின், அதிலிருந்து வெளியே வந்தபோது ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி பலரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
தற்போது மீண்டும் பட வேட்டையில் இறங்கி உள்ளார் ஷெரின், இதற்காக விதவிதமாக கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி வாய்ப்பு தேடி வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஜன்னல் வைத்த மாடர்ன் உடையில் பின்னழகை ஓப்பனாக காட்டியபடி இவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.