​பட வாய்ப்பிற்காக கவர்ச்சி ரூட்டில் இறங்கிய லாஸ்லியா... குட்டை உடையில் வெளியிட்ட குதூகல போட்டோஸ்...!

First Published 24, Sep 2020, 2:04 PM

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஒரு பக்கம் குவிந்து வரும் போதும் சாக்‌ஷியைப் போலவே லாஸ்லியாவும் போட்டோ ஷூட்டை கைவிடுவதாக இல்லை.

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்றார். பிக்பாஸ் சீசன் 1-ல் எப்படி ஓவியாவிற்கு குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் குவிந்ததோ அதேபோல் லாஸ்லியாவிற்கு ஆர்மிகள் தூள்பறந்தது. அவரது க்யூட்டான ஸ்மைல் மற்றும் பப்ளியான முகத்தோற்றமே அவரை பலருக்கும் பிடித்து போக வைத்தது.

இடையே கவின் - லாஸ்லியா காதல் விவகாரம் வேறு விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி.க்கு பக்க பலமாக இருந்தது. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டனர். இப்போது கவின், லாஸ்லியா காதலிக்கிறார்களா? என்பதே இருவரது ஆர்மிக்கும் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்துள்ள லாஸ்லியா தனது உடல் எடையை கணிசமாக குறைந்து ஸ்லிம் லுக்கில் தினந்தோறும் விதவிதமான போட்டோக்களை தட்டிவிடுகிறார்.

லாஸ்லியா வெள்ளித்திரையில் காலடி எடுத்த வைத்த பின்னர் போட்டோ ஷூட் இல்லாவிட்டால் எப்படி, லாஸ்லியாவும் விதவிதமாக போட்டோஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அந்த போட்டோஸ் எல்லாமே படு ஜோராக சோசியல் மீடியாவில் வைரலாகிவிடுகின்றன.

ஆரியுடன் ஜோடியாக ஒரு படமும்,  ஹர்பஜன் சிங், அர்ஜுன் உடன்  “பிரண்ட்ஷிப்” என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது  பூரணேஷ் என்பவர் புதுமுகமாக அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு லாஸ்லியாவிற்கு கிடைத்துள்ளது.

இப்படி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஒரு பக்கம் குவிந்து வரும் போதும் சாக்‌ஷியைப் போலவே லாஸ்லியாவும் போட்டோ ஷூட்டை கைவிடுவதாக இல்லை.

தொடர்ந்து ரசிகர்களை குஷியாக்கும் விதத்தில் போட்டோக்களை தட்டிவிடுகிறார். அப்படி முழங்கால் வரை மட்டுமே இருக்கும் குட்டை உடையில் லாஸ்லியா வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.

துள்ளி குதிக்கும் அழகில் லாஸ்லியா

துள்ளி குதிக்கும் அழகில் லாஸ்லியா

loader