கோவாவில் குதூகலம்... கண்ணாடி போல் மெல்லிய பிகினியில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய சாக்ஷி அகர்வால்...!
First Published Jan 4, 2021, 2:24 PM IST
மாலத்தீவில் பிகினியில் போஸ் கொடுத்து மிரள வைத்த சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங்கை விட சாக்ஷி நடத்தியுள்ள பிகினி போட்டோ ஷூட் தாறுமாறு வைரலாகி வருகிறது.

மாலத்தீவிற்கு திடீரென கூடிய மவுசால் சமந்தா முதல் ஹனிமூன் ஜோடியான காஜல் - கெளதம் கிட்சிலு வரை ஒரே இடத்தில் குவிந்தனர். அத்தோடு வெந்நிற மணலில் விதவிதமாக பிகினி போட்டோ ஷூட்களையும் நடத்தி சோசியல் மீடியாவை சூடேற்றினர்.

தற்போது அந்த ட்ரெண்டை மாற்றுவதற்காக பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் கோவாவிற்கு ஜாலி ட்ரீப் போயுள்ளார். அங்கு கடற்கரையில் தான் என்ஜாய் செய்யும் ஒவ்வொரு நொடிகளையும் போட்டோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?