கண்கூசும் அளவிற்கு கன்றாவி போஸ் கொடுத்த மீரா மிதுன்... ஸ்ட்ராப்லெஸ் ப்ளவுஸில் உச்சகட்ட கவர்ச்சி...!

First Published Jan 27, 2021, 7:26 PM IST

ஓவராக விமர்சித்து பல வழக்குகளை வாங்கி விட்டதால் சற்றே அமைதியான மீரா மிதுன், மீண்டும் தனது கவர்ச்சி ரூட்டிற்கே திரும்பிவிட்டார்.