உடலை அப்பட்டமாக காட்டும் ஓவர் டைட் உடையில்... வரம்பு மீறி கவர்ச்சி காட்டும் ஷெரின்...!

First Published Dec 5, 2020, 6:50 PM IST

நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்திவருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஷெரின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக மாற ஆரம்பித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவர் குண்டாக இருந்த ஷெரின் அதன் பின்னர் கடுமையான உடற்பயிற்சிகளை எல்லாம் செய்து 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறினார்.

நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது லைட் பிங்க் கலர் ஸ்லீவ் லெஸ் கவுனில் உருண்டு புரண்டு ஷெரின் நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

லைட் நெக் ஓபனில் உடலை படு பயங்கரமாக இறுக்கிப் பிடித்திருக்கும் இந்த உடையில் அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி கலங்கடிக்கிறார் ஷெரின்.

ரப்பரை ஆடையாக நெய்து அணிந்தது போல் டைட்டாக இருக்கும் இந்த ஆடை உடலை அப்படியே அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

ஹாட் டிரஸில் ஹை ஹீல்ஸ் உடன் இஷ்டத்துக்கு கவர்ச்சியை வாரி தெளித்திருக்கிறார்.

முட்டி தெரிய தரையில் படுத்து பிளாக் அண்ட் ஒயிட்டில் கவர்ச்சி காட்டும் ஷெரின்

ஓவர் கிளாமர் உடையில் கொஞ்சம் இளைப்பாறல்

ஓவர் கிளாமர் உடையில் கொஞ்சம் இளைப்பாறல்

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?