பிக்பாஸ் ரேஷ்மாவின் கவர்ச்சி குதூகலம்..! விதவிதமான புகைப்படம் வெளியிட்டு இளசுகளை ஈர்க்கும் நடிகை!

First Published 17, Sep 2020, 3:04 PM

பிக்பாஸ் ரேஷ்மாவின் கவர்ச்சி குதூகலம்..! விதவிதமான புகைப்படம் வெளியிட்டு இளசுகளை ஈர்க்கும்  நடிகை!

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சன் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவார் ரேஷ்மா.

அதை தொடர்ந்து, 'வாணி ராணி', 'மரகத வீணை', 'உயிர்மெய்' போன்ற பல சீரியல்களில் நடித்தார். சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'மசாலா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தை அடுத்து இவர் நடித்த 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் இவரின் புஷ்பா கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம்.

ரசிகர்களால்  குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட  ரேஷ்மா, கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினர்.

பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறி நியூட்ரல் ரேஷ்மா என பெயர் எடுத்தார். அவ்வப்போது, சமூகவலைதளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு, பட வேட்டை நடத்த தொடங்கினார்.

அதன் பயனாக தற்போது ரேஷ்மா, பேய்மாமா, போடா முண்டம், மை பர்பெக்ட் ஹஸ்பேண்டு ஆகிய மூன்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது கொரோனா பிரச்சனை ஷூட்டிங் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் அனைத்தும் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அந்தவகையில்  போர் அடிக்கும் போதெல்லாம் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்  ரேஷ்மா

சமீபத்தில் இவர் வெளியிட்டு போட்டோ ஷூட் மிகவும் வித்தியாசமாக உள்ளதால் பலரையும் கவர்ந்துள்ளது.

loader