"வுமன் இன் பிளாக்"... கறுப்பு நிற உடையில் செம்ம எலைட்டாக போஸ் கொடுக்கும் ரைசா...!

First Published 25, Dec 2019, 6:06 PM

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன். தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பியார் பிரேமா காதல் படத்தில் நடித்ததற்காக ரைசாவிற்கு வழங்கப்பட்டது. 

 

விருது வாங்கிய உற்சாகத்தில் விதவிதமான போஸ்களில் ரைசா எடுத்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

கறுப்பு டிரெஸில் கெத்து காட்டும் ரைசா

கறுப்பு டிரெஸில் கெத்து காட்டும் ரைசா

கேட்வாக்கில் தெறிக்கவிடும் ரைசா

கேட்வாக்கில் தெறிக்கவிடும் ரைசா

ஸ்டைலிஷ் கிளிக்

ஸ்டைலிஷ் கிளிக்

மாஸ் போஸ்

மாஸ் போஸ்

கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

வாவ்... என்னா ஸ்டைலு

வாவ்... என்னா ஸ்டைலு

அசத்தல் போஸ்

அசத்தல் போஸ்

ஆண் மாடலுடன் கேட்வாக்கில் ஒய்யார நடை

ஆண் மாடலுடன் கேட்வாக்கில் ஒய்யார நடை