விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் வைரலான ஹாட் போட்டோ... மிச்சம் மீதியையும் வெளியிட்டதால் செம குஷியான ரசிகர்கள்!

First Published 1, Aug 2020, 5:37 PM

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது 'டிடி' தான். இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும். சமீப காலமாக இவர், கொஞ்சம் கவர்ச்சியையும் தூக்கலாக காட்டி வருகிறார்.

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது 'டிடி' தான். இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும். 15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம்  டிடி ஆடையின் அளவை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டே செல்கிறார். பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார்.

கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், டிடி-யில் வெளியில் எங்கும் ஷூட்டிங் செல்லாமல் உள்ளார். தன்னுடைய குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிட்டு வருகிறார். ஆனால் அவ்வப்போது, தன்னுடைய பழைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை படு சூடாக்குகிறார்.

கலகலப்பாக அங்கும், இங்கும் ஓயாமல் பிஸியாக இயங்கி கொண்டிருந்த இவரால் வீட்டில் ஒரே இடத்தில் இருக்க முடியாததால் அவ்வப்போது தன்னுடைய பழைய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் டிடி, ஏற்கனவே இவர் சட்டை பட்டனை கழட்டி விட்டபடி ஒரு சில புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக நிலையில், அந்த புகைப்படங்களின் மிச்ச சொச்சத்தையு தற்போது வெளியிட்டு ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளார்.

வெள்ளை நிற ஃபார்மல் ஷர்ட், பிளாக் பேண்ட், மற்றும் கழுத்தில் ஒரு டை போன்றவை அணிந்து செம்ம ஸ்டைலிஷாக உள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள மிச்ச சொச்ச புகைப்படங்களையும் பார்த்து இளம் ரசிகர்கள் ஏங்கி போய் உள்ளனர். பத்தும் பத்தாதற்கு,  வீட்டிலிருந்தபடி, குட்டையான கவர்ச்சி உடை அணிந்த படி டிடி வெளியிட்ட செல்ஃபி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது குறிப்பிடத்தக்கது.

loader