ஹீரோயின்களுக்கே சவால்... வித விதமான போஸ் கொடுத்து கலக்கும் குழந்தை நட்சத்திரம் அனிகாவின் அட்டகாசமான கிளிக்ஸ்..!

First Published Nov 24, 2019, 12:48 PM IST

தல அஜித்துக்கு மகளாக 'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் அனிகா, தற்போது அஜித்தை வைத்து எச்.வினோத் இயக்கி வரும் 'வலிமை' படத்திலும் நடித்து வருகிறார்.


இவர், முன்னணி ஹீரோயின்களுக்கு சவால் விடும் விதமாக, அழகிய உடைகளில் அவ்வப்போது பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர், சமீபத்தில் வெளியிட்ட புகைப்பட கேலரி இதோ...