இதுக்கு டவல் கட்டியே போஸ் கொடுத்திருக்கலாம்!! ஸ்ட்ராப் லெஸ் உடையில் கவர்ச்சியில் எல்லை மீறும் பார்வதி நாயர்!!
நடிகை பார்வதி நாயர் (Parvathy Nair ) ஒட்டு மொத்த நடிகைகளையும் கவர்ச்சியில் ஓரம் கட்டும் அளவிற்கு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர்.
இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை...
தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல்... பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார்.
தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதமாக, விதவிதமான சேலை மற்றும் ஹாட் உடையில் ஹாட் போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் ஸ்ட்ராப் லெஸ் உடையில், வெளியிட்டுள்ள புகைப்படம் பார்ப்பவர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.
இவர் எந்த அளவிற்கு இறங்கி கவர்ச்சியை வாரி இறைத்தாலும் , பாவம் இவர் எதிர்பார்க்கும் அளவுக்கு இன்னும் பட வாய்ப்புகள் கிடைவில்லை என்பதே உண்மை.
கண்ணாடி வைத்த ஸ்ட்ராப் லெஸ் உடையில்... கவர்ச்சி தேவதையாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை பார்வதி நாயர்... ஆனால் இது கொஞ்சம் ஓவர் தான்.
குனிந்து நிமிர்த்து கவர்ச்சியில் உச்சம் தொட்ட பார்வதி நாயனாருக்கு... இந்த ஹாட் புகைப்படங்கள் பட வாய்ப்புகளை பெற்று தருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.